Tuesday, January 4, 2011

இன்றும் ஒரு தகவல்


கேயாஸ் தியரி (Chaos Theory) க்கும், பட்டாம்பூச்சியின் விளைவுக்கும் (Butterfly effect) என்ன வித்தியாசம்?


இரண்டும் ஒன்றுதான்! எதிர்பாராத விளைவுகள்! விஞ்ஞானத்தில் லாஜிக் உண்டு. 'Chaos' ல் கிடையாது. அது விஞ்ஞானத்தை மீறியது. திடீர் என்று, இயற்கையில் கிறுக்குத்தனமாக, எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். ஆனால், அந்தக் கிறுக்குத்தனத்திலும் ஒரு கட்டுக்கோப்பு (order) உண்டு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் Chaos theory. 'There is a method of madness...' என்று ஷேக்ஸ்பியர் சொன்னதைப்போல! 
 
'பட்டாம்பூச்சி' விஷயத்தில், ஏதோ ஆரம்பித்துக் கடைசியில் எங்கோ முடிகிறது. 'தலை சுற்றவைக்கும் செயின் ரியாக்ஷன்'! சுருக்கமாக.... இதுபற்றிய ஒரு கதையே உண்டு (Folk lore) - ஆணி கழன்றதால், லாடம் விழுந்தது. குதிரை போனதால், வீரன் தொலைந்தான். வீரன் இல்லாததால், யுத்தத்தில் தோல்வி. போரில் தோல்வியால், ராஜ்ஜியம் வீழ்ந்தது. ராஜ்ஜியத்தின் வீழ்சிக்குக் காரணம் ஒரு குட்டி ஆணி! - Butterfly effect !              

No comments: