Monday, October 18, 2010

அப்துல் கலாம்



டாக்டர் அப்துல் கலாம் அவர்களது பிறந்தநாளை 'உலக மாணவர் தினமாக' ஐ.நா மன்றம் அறிவித்திருப்பது பெருமையளிக்கிறது. நாங்களும் மாணவர்களாகிஅந்த மேதைக்கு எங்களுடைய பிறந்தநாள் (15.10.1931) வாழ்த்துக்களை சமர்ப்பணம் செய்வோம். 

கனவுகள் நனவாகட்டும். பாரதம் உயரட்டும்.

No comments: