Tuesday, July 20, 2010

புரூஸ் லீயின் நினைவுநாள்



திரையில் இத்தனை ஆக்ரோஷமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது. 
 
இன்று குங்ஃபூ மன்னனின் 37 வது நினைவுநாள்.

1 comment:

Jayadeva said...

Lots of Bruce Lee's videos to watch! Thank you Boss!!