Thursday, May 6, 2010

யேசுதாசின் குரலில் தாகூரின் கீதாஞ்சலி.....

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன, வங்காள தேசத்தின்  தேசிய கீதமாக அமர் சோனார் பங்களா பாடல்களை இயற்றிய மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்ட வங்காள மொழிக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் 149 வது பிறந்த நாள் இன்று. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக 1913 -ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர்தான்.



நம்முடைய யேசுதாசின் குரலில் தாகூரின் கீதாஞ்சலி.....

No comments: