Tuesday, May 25, 2010

இந்திய நாயகனின் 19 வது நினைவு நாள் இன்று.

ராஜீவ் காந்தி,

இளம் வயதில் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்று, உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர்.

'இந்திரா காந்தியின் மகன்' என்கிற ஒரே தகுதியின் மூலம் இந்தியப் பிரதமர் ஆனவர் என்கிற வார்த்தையை மாற்றிக் காட்ட முற்பட்டவர், "இந்தியாவை இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு கை பிடித்து அழைத்துச் செல்வேன்" என்று அறிவித்து, தனது திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த முனைந்த போது, மூத்த அரசியல்வாதிகளே அவரை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தனர். தொலைத் தொடர்பு தகவல் புரட்சி மூலம் சர்வதேச உயரங்களுக்கு தொழில்நுட்பம் முன்னேற்றத்தை தொடங்கி வைத்த ராஜீவ் காந்தி, 'பஞ்சாயத்து ராஜ்' மூலம் இந்தியாவின் கடைக் கோடி குடிமகனுக்கும் நன்மைகள் புரிய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆரம்ப காலத் தடுமாற்றங்களுடன் தொடங்கிய ராஜீவ் காந்தியின் அரசியல் ஆளுமை, காலம் செல்லச் செல்ல, அவரை சர்வதேசத் தலைவர்களுள் வைத்துப் பார்க்கப்படும் ஒரு தலைவராக உயர்த்திற்று.

தொலைநோக்குப் பார்வை கொண்ட அந்த இளம் தலைவனை பலி கொண்டது காலமா? அல்லது கயமையா? இப்படி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிற வேளையில், அவர் விதைத்துச் சென்ற நன்மையின் விதைகள் இந்திய மண் எங்கும் முன்னேற்றங்களாக முளை விட்டுக்  கொண்டிருக்கின்றன என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.   

20 comments:

V. R said...

Adaaa thuuuu !

tamilanmohan said...

thoo..

ராஜா said...

--விதைத்துச் சென்ற நன்மையின் விதைகள் இந்திய மண் எங்கும் முன்னேற்றங்களாக முளை விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதில் சிறிதளவும் அய்யமில்லை. --

100% உன்மை...

ILA(@)இளா said...

வந்து கும்முவாங்க பாருங்க..:)

ravikumar said...

"காந்தி" என்ற திருட்டு
பட்டத்தினமுலமாகவும், நேரு பரம்பரையினாலும், எந்தவிதமான தகுதியும் இல்லாமல், இந்தியபிரதமராகி, இவர்செய்தகுளறுபடிகளால் ஈழத்தமிழ்இனம் இன்றும் ரத்தம் சிந்துகிறது.ஹிட்லர் எப்படி யூதர்களுக்கு எமனாக இருந்தானோ அப்படித்தான் ஈழத்தமிழர்களுக்கும் எமனாய், வாழும்போதும், இறந்தபின்னும் இருந்தான் இந்த ராஜீவ்.

Anonymous said...

அட நாற பயலுகளா! இந்த நாய் செத்த அதே தினத்தில் தானே 25000 ஆயிரம் மக்களையும் சாகடித்து பிரபாகரனையும் சாகடித்ததா சொன்னிங்க !

என்ன ஒரு கொலை வெறிக் ௬ட்டம் ? உங்களுக்கு காந்தியும் புத்தனும் ஒரு கேடா? தூ நாய்களா ..

சாகடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆவியும் உங்களை சும்மா விடாது ..

கால்கரி சிவா said...

Good person. He opened the door for Indians towards 21st century. He was prematurely assassinated by the terrorists called LTTE and finally they were defeated.

Anonymous said...

தன்னுடைய சுய நலத்துக்காக ஈழத்தை உருவக்கிய உங்க தலைவரை இன்னும நம்பரீங்க நாய்களா, நல்ல மனிதரை கொன்று நீர் சந்தோச பட்டீர்கள், இன்று உங்களுக்கு பிரச்சனைனு வந்ததும் வழிக்குதோ? நீங்க செய்த தவறுக்கு தெய்வம் கொடுத்த தண்டனை. இவர பத்தி தப்பா பேச எந்த நாய்க்கும் உரிமையில்லை

ravikumar said...

கால்கரி சிவாவிற்கு, அமைதிப்படை என்ற பெயரில் 15ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கும், ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கபடுவதற்கும் முதற்காரணம் ராஜீவ். உன் (கால்கரி சிவா) தாய் கற்பழிக்கப்பட்டு, உன் குடும்பத்தார் கொலைசெய்யப்பட்டால், அதற்க்குகாரணமானவனை Good person என்று சொல்வாயா?

ravikumar said...

சரி Aninymous நாயே நீயே அந்த போபர்ஸ் ஊழல்பெருச்சாலியை பற்றி சொல்லு.

Anonymous said...

He is a good PM and good human being too. He sent Indian army to help Tamil people not to kill. There was no reason to him to kill Tamil people in Sri Lanka. He was the one practically did something for peace in Sri Lanka. He was a PM of a country in that region. Praba was a leader of regional group fighting for freedom but internationally recognized as terrorist. Having said that, he could not be in commanding position during talks. This is natural. We should accept that. Tamil leaders in Sri Lanka did not approach politically. They kill themselves. This is the real story. They are too emotional. Emotion is the only reason for the assassination of the Indian PM. However there are different states different languages etc. India as of MAY 2010 is single strongly united country. By killing India's PM, how you could expect support from people in India including Tamil Nadu. It is politically a very big mistake. To be honest people in TN were fan of Praba until our PM's assassination. We lost faith on you. Nalla Mattukku oru Sudu. We already got that. Tamils in Sri Lanka never get freedom until they move politically not emotionally. Finally as a Tamil I am proud of Praba and as an Indian I proud we killed and completely destroyed those who killed former Indian PM. This is the classical lesson for the terrorist/terrorist like organizations around India if they want to kill Indian PM (I don’t want list my favorite LTTE under terrorist list). I know somebody is going comment “were you born for single tamil father? It is OK because that is the emotional way we lost our freedom.

Roshma said...

இவனை இந்திய நாயகன் என்று எவன் சொன்னான்?

மானம் கெட்ட ஒரு பதிவு இது.

Roshma said...

தமிழனுக்கு எதிரான இவனை இன்னுமா காலை நக்குகிறீர்கள் பாவிகளே !

தமிழன் தரம் தாழ்ந்தது இது போன்ற நக்கி பிழைக்கும் நரகல் நாதாரிகளால் தான்.

வாழ்க உங்கள் மனித நேயம். போங்க போங்க .... போயி ... இலவச டிவியில் மானாட மயிரடா பாருங்கள்.

Duraikumar said...

அட நாற பயலுகளா! இந்த நாய் செத்த அதே தினத்தில் தானே 25000 ஆயிரம் மக்களையும் சாகடித்து பிரபாகரனையும் சாகடித்ததா சொன்னிங்க !

என்ன ஒரு கொலை வெறிக் ௬ட்டம் ? உங்களுக்கு காந்தியும் புத்தனும் ஒரு கேடா? தூ நாய்களா ..

சாகடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆவியும் உங்களை சும்மா விடாது

அடங்காத்தமிழன் said...

தமிழக தமிழர்களுக்கு :
உன் வீட்டு வாசலுக்கு யுத்தம் வரும் வரைக்கும்,
உன் உறவுகள் உன்னை விட்டு பிரியும் வரைக்கும்,
உன் சகோதரிகள் இராணுவத்தால் கற்பழிக்கப்படும் வரைக்கும்,
உன் தம்பி அவர்களால் கொல்லப்படும் வரைக்கும்,
உனக்கு எமது வேதனைகள் எல்லாம் வேடிக்கையாகத்தான் தெரியும்...

என்று உனக்கு இவை அனைத்தும் ஆரிய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் போது, நீயும் ஆயுதம் தூக்குவாய் , அப்போது நீ எம்மை திரும்பிப் பார்க்கும் போது இலங்கையில் ஈழ இனம் என்ற ஒன்று இருக்காது. அவர்கள் ஒன்றில் சாகடிக்கப்பட்டிருப்பார்கள், அல்லது இனச்சுத்திகரிப்பு நடந்திருக்கும் அல்லது அனைவரும் சிங்களவர்களாக மாறி இருப்பார்கள்....

மனிதன் said...

நண்பர்களே ! உங்கள் கருத்து பதிவுகள் மூலம் உங்களின் சுபாவங்களையும், அறிவின் அளவையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்லது. அழகான தமிழால் அரசாள வேண்டிய இந்த தேசத்தை கொலைவெறி பிடித்து அத்தனை அற்புதத் தலைவர்களையும் கொன்றொழித்து ஹிட்லருக்கே சவால் விடும் அளவுக்கு பாசிசத்தின் உச்சத்திலிருந்து கூத்தாடி தனது சகாக்கள் என்று அருகில் வைத்து கொண்டாடிய விடுதலை வேங்கைகள் கருணா, பத்மநாதன் (கே.பி) போன்ற பலர் எதிரிக்கு சேவகம் செய்வது தெரியாமல், தன்னை நம்பிய தமிழினத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு ஒரு லட்சம் தமிழரின் மரணத்திற்கு சாட்சியாகி, காரணமாகி காணாமல் போய்விட்ட ஒரு தலைவனை உயர்த்திப் பிடித்து கூக்குரலிடும் உன்மத்தத்தை கை விட்டு, இனிமேலாவது மனிதத்தனத்தோடு, மிருங்களின் பெயரில் மனித குலத்தை அழைக்கும் பேடித்தனம் விட்டு, மானுட விடுதலையைப்பற்றி சிந்தியுங்கள். தமிழினத்தின் சாபம் ஒழிந்து விடவில்லை என்பதற்கு நீங்களே சாட்சி நண்பர்களே! இன்னொரு நாட்டின் உன்னத தலைவனை உணர்ச்சி வேகத்தில், பணத்திற்காக ஏகாதிபத்ய கூலியாகி கொன்று ஒழித்துவிட்டு இன்னும் இறந்து போன அந்த தூய ஆத்மாவை பழிப்பதை நிறுத்தாமல், உதவி செய்யவந்த ராணுவத்தை உங்கள் தலைவனின் அரசியல் வங்குரோத்தால் எதிரி படையாக்கி ராணுவ குணாம்சத்தை வெளிபடுத்த வைத்தீர் (முள்ளி வாய்க்காலில் சொந்த மக்களையே உங்கள் தலைவன் படைகள் கொன்றொழித்த கொடூரம் உலகம் அறியும் நண்பர்களே) பிரச்சார யுத்திக்காக எதையும் செய்திவிடும் உங்கள் தலைவனும், நீங்களும் இனிமேலும் தமிழ் மக்களை அண்டி, பிழைப்பு நடத்த முடியாது. 'காலம் எமது பொது எதிரியிடமிருந்து எம்மை விடுதலை செய்யும்'. மிருகத்தனத்தின் உச்சமாகிய நீங்கள் நீலிக் கண்ணீர் வடிக்க தேவையில்லை. உங்கள் தலைவனும், அவன் நம்பிய கருவிகளும் மௌனித்தது போல் நீங்களும் மெளனமாக இருந்தால் கோடி புண்ணியம். கடைசியாக ஒன்று 'தமிழை தமிழாக எழுதவும், பேசவும் முயலுங்கள்' உங்கள் வார்த்தைகளே உங்கள் முகங்களாக தெரிகிறது.

அடங்காத்தமிழன் said...

மனிதன் : நீங்கள் தான் தமிழுக்கு தாய்நாடேன்றாலும் எங்களுக்கு உங்களை விட பைந்தமிழை பேசவும் தெரியும், வளர்க்கவும் தெரியும். எங்கள் வேதனையின் உள்ளக்குமிறல்கள் உங்களுக்கு நாகரிகமற்ற கருத்துக்களாகத்தான் தெரியும்,. அப்படியே இருக்கட்டும். தமிழ்நாட்டில் இருக்கின்ற அரைவேக்காட்டு பத்திரிகைகள், விபச்சார தொலைக்காட்சிகள் சொல்வதை வைத்துத்தான் உங்களுக்கு எங்கள் பிரச்சினைகள் தெரிகின்றது. இணையத்துக்கு வந்து செய்திகளை படங்கள் ,காெணாளிகளை ஆதாரங்களுடன் பாருங்கள். அவற்றை பார்த்து உங்கள் மனம் துடிக்காவிடின் உங்கள் பிறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்பது பொருள்.

எங்கள் தலைவனைப்பற்றி பேச இங்கு எந்த நாய்க்கும் அருகதை இல்லை. 80 வயதுக்கு மேலும் 3 பெண்டாட்டிகளை கட்டிக்கொண்டு குடும்ப ஆட்சி நடத்துகின்ற கருநாய் நிதியை ஆட்சிக்கு கொண்டு வந்த நீங்கள் எல்லாம் எங்களை பற்றிக்கதைக்க ௬டாது.

எங்கள் தலைவன் சர்வாதிகார ஆட்சி நடத்தியவன்தான். அப்படி நடத்தியபடியால்தான் 2009 may வரை சிங்களத்தின் கால்களை நக்காமல் ஆட்சி நடத்த முடிந்தது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

Anonymous said...

அட நாற பயலுகளா! இந்த நாய் செத்த அதே தினத்தில் தானே 25000 ஆயிரம் மக்களையும் சாகடித்து பிரபாகரனையும் சாகடித்ததா சொன்னிங்க !

என்ன ஒரு கொலை வெறிக் ௬ட்டம் ? உங்களுக்கு காந்தியும் புத்தனும் ஒரு கேடா? தூ நாய்களா ..

சாகடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆவியும் உங்களை சும்மா விடாது ..

அட நாற பயலுகளா! இந்த நாய் செத்த அதே தினத்தில் தானே 25000 ஆயிரம் மக்களையும் சாகடித்து பிரபாகரனையும் சாகடித்ததா சொன்னிங்க !

என்ன ஒரு கொலை வெறிக் ௬ட்டம் ? உங்களுக்கு காந்தியும் புத்தனும் ஒரு கேடா? தூ நாய்களா ..

சாகடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆவியும் உங்களை சும்மா விடாது ..

அட நாற பயலுகளா! இந்த நாய் செத்த அதே தினத்தில் தானே 25000 ஆயிரம் மக்களையும் சாகடித்து பிரபாகரனையும் சாகடித்ததா சொன்னிங்க !

என்ன ஒரு கொலை வெறிக் ௬ட்டம் ? உங்களுக்கு காந்தியும் புத்தனும் ஒரு கேடா? தூ நாய்களா ..

சாகடிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் ஆவியும் உங்களை சும்மா விடாது ..

James Arputha Raj said...

I know this is a Sensitive subject...

but there is no denying fact Rajiv Gandhi started his involvement in srilankan peace process with all the good intent for tamil people. he tried to stop the civil war to save innocent people from both side. then situation changed thanks to mistakes made by everyone. now Rajiv image is corrupted by cheap politics. if people tried to find the real facts they will know that he did his best in that situation.

Reference from Wiki:
India had, initially under Indira Gandhi and later under Rajiv Gandhi, provided support to Tamil interests from the very conception of the secessionist movement. This included providing sanctuary to the separatists, as well as support the operations training camps for Tamil guerrillas in Tamil Nadu of which the LTTE emerged as the strongest force.

1,255 Indian soldiers died in action which started as peace keeping process, and whole world knows who pulled the first trigger in that battle. I can never justify violence, I don't how come people expected India to do more after it did everything it possibly can at the start.

At the end of day real truth is, Today India(which includes tamilnadhu people too) is 15 years behind its development and growth. because we lost an intelligent young leader.

P.S: I don't support any of our current politicians, don't make a silly argument that so and so leader is bad. don't take the emotional side of a story and get your facts right.

ரஞ்சனி சுகுமாரன் said...

ராஜிவுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள எழுத்துக்கும், அவருக்கு எதிராக எழுதியுள்ளவர்களின் எழுத்துக்கும் உள்ள வித்தியாசமே தரத்தை தராசுத் தட்டில் நிறுத்துகிறது. ராஜீவ் கொலையை நியாப்படுத்துகிறவர்களின் எழுத்து அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருப்பதற்கு கோபத்தை மட்டும் காரணமாக காட்டி தப்பித்துவிட முடியாது. உண்மையை சீர்தூக்கிப் பார்க்காமல் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து இழிமொழி பேசுவது மட்டுமே கோபத்தின் வெளிப்பாடு என்று எண்ணும் மனோபாவம் இருந்தால் மட்டுமே தமிழர்கள் என்ற தகுதி கிடைக்கும் என்று நினைக்கும் செம்மறியாடுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். . தமிழன் செய்தாலும் குற்றம் குற்றமே...