Friday, April 16, 2010

வாங்க சிரிக்கலாம்





சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் 'வலியவனை எளியவனால் வெல்லமுடியும்' என்கிற ஒரே கருதான்.

இன்று நகைச்சுவை மன்னனின் 121 வது பிறந்தநாள்.

No comments: