Friday, March 12, 2010

மொரிசியஸ்

மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது  மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள்  ஆகிய தீவுகளையும் கொண்டது.இந்நாட்டில் ஏறக்குறைய 30 000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளது.

ஆட்சி மொழி ஆங்கிலம். பிரதேச மொழிகள் மொரிசியசு கிரயோல், பிரெஞ்சு, மாண்டரீன் மற்றும் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, உருது,  தெலுங்கு, போஜ்புரி. இந்நாட்டு பணத்தில் தமிழ் எழுத்துக்களை காணலாம். 

  

இன்று மொரிசியஸின் 42 வது விடுதலை மற்றும் 18 வது குடியரசு நாள்.




1 comment:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்