Thursday, February 18, 2010

மாயாவி

மாயாவி 1936 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1939 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாரி போட்டார்கள், அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும் , அதை அழிக்கவே முடியாதாம், என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம விஜயகாந்த், எம்.ஜி. ஆர் போல மாயாவி வந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரேண்டும் , சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது.

மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாக காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற  முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர்.இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும்.

காமிக்ஸ் கதாநாயகர்கள் பல சாகசங்களை நிகழ்த்திய போதிலும், இரும்புகை மாயாவி நம் சிறிய வயதில் மனதில் பிடித்திருக்கும் இடத்தினை வேறு யாராலும் அந்த நேரத்தில் பிடித்திருக்க முடியாது.

இன்று மாயாவி உருவான நாள்.

4 comments:

Anonymous said...

Very good post.. I was very fond of his strories during my young age, and still would like to see any of the movies made based on his character..

Any one knows any movies/TV series

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உளறுவாயன் said...

மாயாவி படங்கள்

* The Phantom (serial), a movie serial of 1943
* Phantom (1922 film), a silent movie of 1922

* The Phantom (film), a movie adaptation from 1996 of the comic strip, "The Phantom"

* Phantoms (film), an adaptation of the Koontz novel from 1998

* O Fantasma (The Phantom), a Portuguese movie of the year 2000

* The Phantom, a Pink Panther character

TV Serials

* 5.3.1 1961 pilot
* 5.3.2 Defenders of the Earth
* 5.3.3 Phantom 2040
* 5.3.4 The Phantom (Syfy)
* 5.3.5 Betaal Pachisi(Hindi-India)
* 5.3.6 Parodies
* 5.3.7 Documentaries
* 5.3.8 MythBusters "Superhero Hour"

Anonymous said...

After getting more than 10000 visitors/day to my website I thought your ularuvaayan.blogspot.com website also need unstoppable flow of traffic...

Use this BRAND NEW software and get all the traffic for your website you will ever need ...

= = > > http://get-massive-autopilot-traffic.com

In testing phase it generated 867,981 visitors and $540,340.

Then another $86,299.13 in 90 days to be exact. That's $958.88 a
day!!

And all it took was 10 minutes to set up and run.

But how does it work??

You just configure the system, click the mouse button a few
times, activate the software, copy and paste a few links and
you're done!!

Click the link BELOW as you're about to witness a software that
could be a MAJOR turning point to your success.

= = > > http://get-massive-autopilot-traffic.com