Thursday, February 18, 2010

பெப்ரவரி - 2010


2010 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை- 4, திங்கள் கிழமை -4, செவ்வாய்க் கிழமை -4, புதன் கிழமை -4, வியாழன் கிழமை -4, வெள்ளிக் கிழமை -4, சனிக் கிழமை -4. லீப் வருடங்கள் தவிர மற்ற அனைத்து வருடங்களில் இது மாதிரி வரும்.

3 comments:

சசிகுமார் said...

சூப்பர் மேட்டர்ப்பா, சத்தியமா இதுவரை நான் கேள்வி பட்டது கூட இல்லை, தொடர்ந்து கலக்குங்க.

Mohan said...

லீப் வருடங்கள் தவிர மற்ற அனைத்து வருடங்களில் இது மாதிரி வரும்.... சரியா என்று பாருங்களேன்.... ப்ளீஸ்....

malar said...

ஆமா...
4*7=28
ஃப்ரவரி 1ஆம் தேதியும் மார்ச் 1 ஆம் தேதியும் திங்கள்...