Saturday, January 30, 2010

மகாத்மாவின் நினைவு நாள்


"இன்றைய தேவை ஒரே மதமல்ல.
மதங்களைப் பின்பற்றும் மனிதர்களிடையே
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,
மரியாதையுடன் நடந்துகொள்வதுதான்,
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான்
நமது லட்சியமே ஒழிய,
வேறுவழியில்லாமல் சேர்ந்திருப்பது அல்ல.
உண்மை என்பது எந்த ஒரு
சமய நூலுக்கு மட்டும் சொந்தமானதன்று".
- மகாத்மா காந்தி-

இன்று அண்ணல் காந்தியின் 62 வது நினைவு நாள் மற்றும் தியாகிகள் தினம்.

No comments: