Friday, January 1, 2010

எம்மைத் தொட்ட காற்று






இமயம், சிகரமெனும் அடைமொழிகளில்
மாமேதைகளும் மாமனிதர்களும்,
உலாவரும் தமிழ்த்திரைவானில்
இதோ எழுந்து வருகிறது
இன்னொரு இளைய நிலா...!
ரதன் சந்திரசேகர்.

பத்திரிக்கையாளர், கதாசிரியர், கவிஞர்,
இயக்குனர் அரசியல் விமர்சகர்
என பல்துறை வித்தகரான இவர்
புதியவருடம் 2010ல் திரைக்குவரும்
'பயணங்கள் தொடரும்' திரைப்படத்தில்
பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

இவரை உளறுவாயன் வாழ்த்தி
வரவேற்கிறது.
இதோ அவரது பாடல்
என்னைத் தொட்டகாற்று....




2 comments:

Anonymous said...

காலம் கடந்தும் ரசிக்க கூடிய காதல் ராகம் இதுவென்பேன். இசை படைத்தவர் யாரோ? கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

பழைய பாடல் வாசனை கொஞ்சம் தூக்கல். கொஞ்சம் புதுமை தேவை. தமிழ் வரிகளில் எளிமை.