Wednesday, December 16, 2009

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5, 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய் .டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்றதிரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைபடம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை. இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார். ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மிக்கி மௌஸ் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உள்ளாசனகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

ப்ளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உள்ளாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

ஆஸ்கார் விருதுகள்

மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.

  • 1932: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக : ப்லோவேர்ஸ் அண்ட்ட்ரீஸ் (1932)
  • 1932: மதிப்பியலான விருது: மிக்கி மௌஸ் உருவாக்கியதற்காக.
  • 1934: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ லிட்டில் பிக்ஸ் (1933)
  • 1935: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி டோர்டிசே அண்ட் திஹேர் (1934)
  • 1936: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ ஒர்ப்பன் கிட்டேன்ஸ் (1935)
  • 1937: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி கன்ட்ரி கசின் (1936)
  • 1938: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி ஓல்ட் மில் (1937)
  • 1939: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாகr:பெர்டினன்ட் தி புல் (1938)
  • 1939: மதிப்பியலான விருது போர் ஸ்நொவ் வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937)(ஒரு பெண் சிலை மற்றும் ஏழு குட்டி சிலைகள் இவ்விருதாக வழங்கப்பட்டது)
  • 1940: சிறந்த சிறிய கரு,கேலிச்சித்திரத்துகாக: தி அக்லி டக்க்ளிங் (1939)
  • 1941: மதிப்பியலான விருது for: பாண்டசிய (1941), வில்லியம் . காரிடி மற்றும் ஜே.என்..ஹாகின்சுடன் பங்கிட்டு கொண்டனர்.
  • 1942: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: லேந்து பா (1941)
  • 1943: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தேர் பூறேர் பேஸ் (1942)
  • 1949: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: சீல் ஐலன்ட் (1948)
  • 1949: இர்விங்.ஜி.தால்பேர்க் நினைவு விருது
  • 1951: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பீவர் வால்லி (1950)
  • 1952: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: நேச்சர் ஹால்ப் எக்கர் (1951)
  • 1953: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: வாட்டர் பேர்ட்ஸ் (1952)
  • 1954: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: தி லிவிங் தேசெர்ட் (1953)
  • 1954: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: அலாச்கன் எஸ்கிமோ (1953)
  • 1954: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: டாட் விசில் ப்ளுன்க் மற்றும் பூம்.(1953)
  • 1954: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பியர் கன்ட்ரி (1953)
  • 1955: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: வாநிஷிங் ப்ரியரி (1954)
  • 1956: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: மென் அகைன்ச்ட் ஆர்க்டிக்
  • 1959: சிறந்த சிறிய கதைக்கரு, நேரடி நடிக்கும் பாத்திரங்களுக்காக : கிரான்ட்கான்யான்
  • 1969: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: வின்னி தி பூ அண்ட்புல்தேரி டே.

வால்ட் டிஸ்னி 43வது நினைவு நாள் நேற்று. அவர் மறைந்தாலும் அவரது கற்பனையில் உருவான கதாபாத்திரங்கள் தினமும் நம் வீட்டு கார்ட்டூன் சானலில் அவரை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

No comments: