Sunday, May 10, 2009

இலங்கை தமிழர்களுக்காக இந்த நாடே கண்ணீர் விடுகிறது - நரேந்திரமோடி


பிரதமர் மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் என்றால் அவருக்கு கோபம் வருகிறது. அவரது உடல் பலவீனத்தை பற்றி நாங்கள் பேசவில்லை. பிரதமர் பதவிக்கான கவுரவத்தை அவர் இழக்கச்செய்து விட்டார்.

வலிமை மிக்க பிரதமராக அவர் இருந்திருந்தால், இலங்கையில் தமிழ் சகோதரர்களுக்கு எதிராக கொடுமை இழைக்கப்படுகிறதே - அதை ஏன் இவர் தடுக்கவில்லை? மத்திய அரசு பலமான அரசாக இருக்குமானால் இலங்கையில் உள்ள தமிழ் சகோதரர்களுக்கு எதிராக தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை. இந்த நாடே இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் விடுகிறது. வேதனைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

No comments: