Sunday, May 3, 2009

பைரேட்ஸ் ஒஃப் சோமாலியா


கிரேக்க நாட்டு கப்பலை சோமாலியர்கள் கடத்தினர்.
கடற் கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்.

சோமாலியா கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. நேற்று இந்த கொள்ளைக்காரர்கள் பிரேசில் நாட்டில் இருந்து மேற்காசியாவுக்கு சென்ற ஒரு சரக்கு கப்பலை வடக்கு மடகாஸ்கர் அருகே வழி மறித்து கடத்திச் சென்றனர். இந்திய நேரப்படி காலை 71/2 மணிக்கு இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.

அந்த கப்பலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாலுமிகளும், பணியாளர்களுமாக 24 பேர் இருந்தனர். கப்பல் நிறைய சரக்குகள் இருந்தன. கப்பலில் இருந்த 24 பேரையும் கடத்தல்காரர்கள் துன்புறுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இந்த கிரேக்க நாட்டு கப்பல் மூலம் லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் வர்த்தகம் செய்து வந்தது.

1 comment:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/