Sunday, March 15, 2009

மரணத்தின் வாசனை - த. அகிலன்


மரணத்துள் வாழத்தொடங்கிய
ஈழத்தமிழ் சமூகத்தில்
1983ல் பிறக்கும் த. அகிலன்
எதிர்கொள்ளும் மரணங்களே
அம்மரணங்களின் வழியாக
அவனுள் கிளறும் உணர்வுகளே
இவ்வெழுத்துக்கு
வலிமையைச் சேர்க்கின்றன.

மரணத்தின் வாழ்வினுள்ளே பிறந்து
அதன் வாசனையை நுகர்ந்து
வளரும் ஒரு முழுத் தலைமுறையின்
பிரதிநிதியாகவே த. அகிலன்
எனக்கு தென்படுகிறான்.

அந்த தலைமுறையின்
எண்ணத் தெறிப்புகளே
இங்கே எழுத்துகளாகி உள்ளன.

கி. பி. அரவிந்தன்

போர் தின்ற சனங்களின் கதை என்கின்ற அகிலனின் Sub Title மறுக்க முடியாத உண்மை

No comments: